ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.42,000 ஊதியம்!


Admin 1 year ago இளைஞர் வேலை வாய்ப்பு

Oil and Natural Gas Corporation Limited (ONGC) நிறுவனம் ஆனது Junior Consultant பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான நேர்காணல் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

OIL காலிப்பணியிடங்கள்:

Oil and Natural Gas Corporation Limited நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Consultant பணிக்கென மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பெற்றிருக்க வேண்டும்.


ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.42,000/- ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு வாக்-இன் நேர்காணல் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள்