திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் தமிழக வெற்றி கழகம் சார்பில் திருபுவனம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி


Admin 1 month ago தமிழக வெற்றிக் கழகம்



தமிழக வெற்றிக் *கழக தலைவர் தளபதி* அவர்களின்  51-வது பிறந்தநாளை

முன்னிட்டு

கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் *N ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதலின்படி, தஞ்சை கிழக்கு மாவட்ட கழக  செயலாளர் *வினோத் ரவி* அவர்களின் தலைமையில்,

திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் *C.மாணிக்கம்* அவர்களின் ஆலோசனையின் படி திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் *அருண்* அவர்களின் முன்னிலையில்

 நிகழ்ச்சி ஏற்பாடு

திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய  து. செயலாளர் *R.S.ரகுபதி*,திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் 

T. இந்திரகுமார் S. ஆனந்த்,P.மணிகண்டன்* இவர்கள் ஏற்பாட்டில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருபுவனம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு   நலத்திட்ட உதவியாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் உத்திராபதி ,துணை செயலாளர் அனிதா மற்றும் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ,

திருபுவனம் பேரூர் செயலாளர் மதுசூதனன் மற்றும் பேரூர் நிர்வாகிகள் ,

ஆண்டாலாம் பேட்டை கிளை நிர்வாகிகள் ஹரி , மாங்குடி கிளை செயலாளர் கேசவன், திண்ணையில் குடி கிளை செயலாளர் சசிகுமார், பாவுண்டரிக்கபுரம் கிளைச் செயலாளர் சேது மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

சமூக பணிகள் தொடர்பான செய்திகள்