தமிழக வெற்றிக் கழகம் தஞ்சாவூர் மாவட்ட தலைமை சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி


5 7 months ago தமிழக வெற்றிக் கழகம்

இன்று தஞ்சை மத்திய மாவட்ட தலைமை சார்பாக நடைபெற்ற பல்வேறு கொடியேற்று நிகழ்ச்சிகளில் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் இரா.விஜய்சரவணன் அவர்களோடு தஞ்சை மேற்கு ஒன்றிய தலைமை சார்பாக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தஞ்சை து.ரா.தமிழ் கலந்துகொண்டபோது.. மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மாரிபாபு, யோகேஷ், விஜய், பூபாலன், சுரேஷ்,பாக்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர் 

சமூக பணிகள் தொடர்பான செய்திகள்